தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம்அறிவித்துள்ளது. நவம்பர் 5,12,19,26ல் நாகர்கோவிலில் மாலை4.35க்கு புறப்பட்டு மறுநாள் காலை4.10க்கு தாம்பரம் செல்லும் எனவும் நவ.6,13, 20, 27ல் தாம்பரத்தில் காலை 8.05க்கு புறப்படும் ரயில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்