திபாவளி மறுநாள் விடுமுறை அளிக்க பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை: ஞாயிற்றுக்கிழமை திபாவளி என்பதால் மறுநாள் திங்கள்கிழமை விடுமுறை அளிக்க பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். வெளியூர் பயணிக்கும் பொதுமக்கள், ஆசிரியர்கள், அரசு அலுவர்கள், மாணவர்கள் நலன் கருதி நவ.13-ல் விடுமுறை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை

டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்