தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆவினில் ரூ.4.9 கோடிக்கு நெய், பால் பொருட்கள் விற்பனை!!

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆவினில் ரூ.4.9 கோடிக்கு நெய், பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொதுமேலாளர் சிவகாமி தெரிவித்துள்ளார். 20 டன் நெய் இனிப்புகள், 40 டன் நெய் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்டது.

Related posts

சொல்லிட்டாங்க…

தாமரை தரப்பின் துரோகமே பலா பழத்துக்கு ஓட்டுக்கள் வராததற்கு காரணம் என தர்மயுத்தம் புலம்பி தவிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கனடாவில் இந்தியர் சுட்டுக் கொலை: 4 பேர் கைது