நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை: ராகுல் காந்தி பேச்சு

நீலகிரி: நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை என்று ராகுல் காந்தி உரையாற்றியுள்ளார். ஜனநாயகத்தை காக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு நாடு, ஒரு தலைவர் என தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி குற்றசாட்டியுள்ளார்.

Related posts

எடப்பாடியால் 10 தேர்தலில் தோல்வி அதிமுகவில் இணையும் எண்ணமே இல்லை: டிடிவி.தினகரன் உறுதி

தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி

டாரஸ் லாரியின் பின்னால் சென்ற பைக்குகள் மீது பஸ் மோதி 5 பேர் உடல் நசுங்கி பலி: சேலம் அருகே பயங்கரம்