டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் தீர்ப்பு

தஞ்சை: தஞ்சை: டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கல்லணையில் இருந்து நீரை திறந்து வைத்தார் என தகவல் வெளியாகியுள்ளது. 12ல் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணைக்கு வந்ததையடுத்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

Related posts

மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள 21-ம் தேதி முதல் டோக்கன்: மாநகர போக்குவரத்துக் கழகம்

மோடி, அமித்ஷா கட்டளைப்படி விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்த எடப்பாடி: மாணிக்கம்தாகூர் எம்பி குற்றச்சாட்டு

பணியிட மாறுதல் செய்யப்பட்டதால் அதிகளவு மாத்திரைகள் சாப்பிட்டு சார்பதிவாளர் தற்கொலை முயற்சி