மனோபாலாவின் உடலுக்கு இயக்குனர்கள் எச்.வினோத், சுசீந்திரன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள இல்லத்தில் இயக்குநர் மனோபாலா உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர். இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட திரையுலகினர் மனோபாலா உடலுக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்திகின்றனர். மனோபாலாவின் உடலுக்கு இயக்குனர்கள் எச்.வினோத், சுசீந்திரன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Related posts

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து