Latest செய்திகள் தமிழகம் இயக்குநர் அமீரிடம் தயாரிப்பாளர் ஞானவேல் மன்னிப்பு கேட்க வேண்டும்: கரு.பழனியப்பன் LavanyaNovember 28, 2023, 5:01 pm0162 views சென்னை: இயக்குநர் அமீரிடம் தயாரிப்பாளர் ஞானவேலை மன்னிப்பு கேட்க நடிகர் சிவகுமார் சொல்ல வேண்டும் என கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார். எகத்தாளமாய் எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது என்று இயக்குநர் கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.