மதுரை பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து தேவர் தங்கக் கவசத்தைப் பெற்றார் திண்டுக்கல் சீனிவாசன்

மதுரை: மதுரை பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து தேவர் தங்கக் கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் பெற்றார். தங்கக் கவசத்தை பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ரூ.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையில் அதிமுக தங்கக்கவசம் வழங்கியிருந்தது. அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தங்கக் கவசத்தை ஒப்படைக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது

Related posts

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு

குமரி முழுவதும் பரவலாக சாரல் மழை: மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்தன

பாலக்காடு அருகே சில்லிக் கொம்பன் யானை முகாம்: தோட்ட தொழிலாளர்கள் அச்சம்