திண்டுக்கல் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் காயம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் காயமடைந்தனர். தீக்காயமடைந்த சந்துரு, பழனிச்சாமி, வேலுச்சாமி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்கின்றனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்