திண்டுக்கல்லில் பூக்களின் விலை சரிவு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ.5,000 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகரிப்பு மற்றும் வெயிலால் பூக்களின் தரம் குறைந்து காணப்படுவதால் விலை சரிந்துள்ளது. சம்பங்கி ரூ.20, முல்லை ரூ.80, ரோஜா ரூ.40, கனகாம்பரம் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Related posts

பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

பாலியல் வழக்கில் சிக்கிய பிரிஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்த மனு 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பீகாரில் உயிரிழப்புகள் அதிகம்: இந்தியாவில் கடும் வெயிலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக உயர்வு