திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக பூக்கள் விலை உயர்வு!!

திண்டுக்கல்: திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அனுமன் ஜெயந்தி மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. மல்லிப்பூ ரூ.2000, முல்லை ரூ.1000, ஜாதிப்பூ ரூ.650, காக்கரட்டான் ரூ.900, கனகாம்பரம் ரூ.1000க்கு விற்பனையாகிறது. தை மாதம் முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

 

Related posts

வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

நோயாளிகளுக்கு ஒரே ஊசி பயன்படுத்திய விவகாரம் : இணை இயக்குனர் விசாரணை!!

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.. வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி!!