திண்டல் தெற்குபள்ளம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வித்யா வீட்டில் 17 சவரன் நகை, ரூ. 8,000 ரொக்கம் திருட்டு

ஈரோடு: திண்டல் தெற்குபள்ளம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வித்யா வீட்டில் 17 சவரன் நகை, ரூ. 8,000 ரொக்கம் திருடப்பட்டுள்ளது. சென்னையில் உறவினர் வீட்டுக்கு ஆசிரியர் வித்யா சென்றிருந்த நிலையில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வித்யா அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி