டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு..!!

சென்னை: டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லாரிகளுக்கு டீசலை தவிர மாற்று எரிபொருள் இல்லை எனவும் சம்மேளன நிர்வாகி தன்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts

புதுச்சேரி அமைச்சரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் சோதனை: சந்தன ஆயில் நிறுவன அதிபர் நாசருக்கு வனத்துறை சம்மன்

2016ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது