தருமபுரியில் அதிமுக -நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்

தருமபுரி: பாலக்கோட்டில் அதிமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு