தருமபுரியில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்!!

தருமபுரி: தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர்; மொரப்பூர் தருமபுரி இடையே அகல ரயில்பாதை அமைக்கப்படும். கடும் நிதி நெருக்கடியிலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலை ரூ.2 குறைக்கப்பட்டது. கல்லூரி செல்லும் மாணவிகள் புதுமைப் பெண் திட்டம் மூலம் பலனடைந்து வருகின்றனர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு