டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி,பிரதமர் மோடி மரியாதை!!

டெல்லி : டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர். காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார்.மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!