டெல்லி பாபர் சாலை பெயரை சேதப்படுத்திய இந்து அமைப்பு

புதுடெல்லி: டெல்லியில் பாபர் சாலையின் பெயரை மாற்ற வேண்டும் என்று வலதுசாரி அமைப்பான இந்து சேனா கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் பாபர் சாலை பெயர் பலகையை அந்த அமைப்பினர் நேற்று சேதப்படுத்தினார்கள். அதன் மீது அயோத்தி சாலை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்; நேரம் வரும்போது இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும்; மம்தா பானர்ஜி பேட்டி

நமது முழக்கம் மூலம் பாஜகவை செயல்பட வைப்போம்: திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நண்பர்களுடன் பணம் கட்டி சீட்டு விளையாடிய நபர் கைது