இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!!

திருவள்ளூர்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஒ ஜாஹிர் உசேனை கைது செய்தனர்.

Related posts

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு: 150 பசுக்கள் மீட்பு; ம.பி போலீஸ் நடவடிக்கை

காரில் கடத்திய ₹2 கோடி தங்கம் 1 கிலோ வெள்ளி நகை பறிமுதல்