நடப்பாண்டில் முதல்முறையாக சென்னையில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நடப்பாண்டில் முதல்முறையாக சென்னையில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். 104 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் வெளியில் நடமாட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மதிய நேரத்தில் வெளியில் மக்கள் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

உயிர்களை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை விதிப்பது எப்போது? டிடிவி தினகரன் வலியுறுத்தல்

விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி சுற்றி பார்க்க இருப்பதால் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்

நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு