கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்

கடலூர் : கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகள் 5 பேர் கட்டடத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். சிறையில் போதிய தண்ணீர் வசதி செய்துதரப்படவில்லை என குற்றம்சாட்டி கைதிகள் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுடன் சிறை காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு