கடலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுடன் பொங்கல் விழா கொண்டாடிய மாவட்ட ஆட்சியர், எஸ்பி

கடலூர்: கடலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ், எஸ்பி ராஜாராம் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பல்வேறு வகையான தமிழர் பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சமத்துவ பொங்கல் கொண்டாடும் வகையில் பொங்கலிட்டு மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டது.

Related posts

சொல்லிட்டாங்க…

தாமரை தரப்பின் துரோகமே பலா பழத்துக்கு ஓட்டுக்கள் வராததற்கு காரணம் என தர்மயுத்தம் புலம்பி தவிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கனடாவில் இந்தியர் சுட்டுக் கொலை: 4 பேர் கைது