கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அதிக வரி போடுகிறது ஒன்றிய அரசு: எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு

சென்னை: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அதிக வரி போடுகிறது ஒன்றிய அரசு என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு வைத்துள்ளார். 2014-ல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ள ஒன்றிய அரசை கண்டிப்பதாக எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். பாஜக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கூறியுள்ளார்.

Related posts

முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை பகுதிகளுக்கு செல்ல தடை!

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என சமூக வலைதளங்களில் வெளியான செய்தி வதந்தி: மின்சார வாரியம் விளக்கம்

மக்கள் திரள் பேட்டியாளர், சமூக இயல் வல்லுநர் பணி வரும் 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு