கூவத்தூர் அருகே ஏரியில் பூக்கள் பறிக்கச்சென்ற 2 சிறார்கள் நீரில் மூழ்கி பலி..!!

செங்கல்பட்டு: கூவத்தூர் அருகே ஏரியில் தாமரை பூக்கள் பறிக்கச்சென்ற 2 சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பூக்கள் பறிக்கச்சென்ற மோகன்பாபு, மோகனபிரியா ஆகியோர் நீரில் மூழ்கி இறந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை