தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

சென்னை: தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர். விருதுநகர் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரனை எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் தொகுதிகள் ஒதுக்கீடு. 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சற்றுநேரத்தில் அறிவிக்கிறார்.

 

Related posts

இந்தியா கூட்டணிக் கூட்டம்: முதல்வரின் டெல்லி பயணம் ரத்து

திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: கடந்த 5 மாதத்தில் 33 பேர் பலி

தடைக்காலம் 2 வாரத்தில் நிறைவு; ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல ரெடி: மீன் பிடி உபகரணங்களை தயார் செய்யும் பணி தீவிரம்