குற்றால அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!!

தென்காசி: குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

Related posts

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்

3வது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகை: 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு