கொரோனாவுக்கு உலக அளவில் 6,877,544 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.77 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,877,544 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 688,743,190 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 661,106,109 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,551 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் கிடைக்குமா? : உச்சநீதிமன்றத்தில் 21-ல் விசாரணை

கோவை முன்னாள் எம்.எல்.ஏ. தா.மலரவன் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்..!!

குன்றத்தூரில் வரும் 20ம்தேதி மாலை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்