குன்னூருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது

நீலகிரி: குன்னூருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது. அணையின் முழு கொள்ளளவான 43.5 அடியை எட்டி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நிரம்பியதன் மூலம் தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Related posts

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டுக்கு விரைகிறார் ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங்

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டுக்கு விரைகிறார் வெளியுறவு இணை அமைச்சர்