கல்லூரி பேருந்தின் எஞ்சின் பகுதியில் புகை வந்ததால் பதற்றம்!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் இருந்து தக்கோலம் நோக்கி சென்ற கல்லூரி பேருந்து, மப்பேடு அருகே எஞ்சின் பகுதியில் புகை வந்ததால் பதற்றம் நிலவியது. தீப்பற்றி எரிவதை பார்த்ததும் உள்ளிருந்த மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 14 பேரும் உயிர் தப்பினர்.

Related posts

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்