மோதலில் ஈடுபட்ட மாணவர்களை நிரந்தரமாக நீக்க கல்லூரி நிர்வாகங்களுக்கு போலீசார் கடிதம்

சென்னை: பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று பச்சையப்பன், மாநில கல்லூரி நிர்வாகங்களுக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் முகவரியை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து