கோவை மதுக்கரை அருகே தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து!!

கோவை: கோவை மதுக்கரை அருகே தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் அறுவடை நகர் அடுத்த விவேகானந்தா சதுக்கம் பகுதியில் தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த புதூர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Related posts

திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது

குடியாத்தம் அருகே நேற்றிரவு சூறாவளி காற்றுடன் கனமழை: 3 ஆயிரம் வாழைமரங்கள் சேதம்

ஜப்பானில் நிலநடுக்கம்: ரயில் சேவை நிறுத்தம்