முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நிறைவு..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறை ரீதியான அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

Related posts

பீகாரில் பெண் குழந்தையை ரூ.1500-க்கு வாங்கி வந்து கோவையில் ரூ.2.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த வழக்கில் அவரது உதவியாளர் செந்தில் முன்ஜாமின் மனு தள்ளுபடி