சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை!

சென்னை: சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். நினைவிட திறப்பு விழாவில் கி.வீரமணி, வைகோ, முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு. சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து பங்கேற்றுள்ளனர்.

 

Related posts

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு

ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்