தென் மாவட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மாநில அவசரகால கட்டுப்பாடு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில அவசரகால கட்டுப்பாடு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். பிரதமர் மோடியை நேற்று சந்தித்தது வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க கோரியிருந்தார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்