இசிஐ நம்பிக்கை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இசிஐ நம்பிக்கை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Related posts

புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத தலைவர் கலைஞர்: கலைஞர் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

வெயிலால் கருகிய நெல், காய்கறி பயிர்கள்: விவசாயிகள் வேதனை

சிறுமி இறந்த நிலையில் தாயும் பரிதாப பலி: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி