முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. கடுமையான கடன் சுமையிலும் தமிழ்நாட்டை மீட்டெடுத்து வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து சென்றவர் முதல்வர் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Related posts

திருவள்ளூர் காக்களூரில் பெயிண்ட் ஆலை தீ விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சி: நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார்

கேரளாவில் 3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் விடுப்பு