சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை மறிக்க முயன்ற 100க்கும் மேற்பட்டோர் கைது..!!

கடலூர்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை மறிக்க முயன்ற 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை-மைசூர், செங்கோட்டை விரைவு ரயிலை சிதம்பரம் வழியாக கடலூர் வரை நீட்டிக்க கோரி மறியலில் ஈடுபட்டனர். ரயிலை மறிக்க முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூ, இ. கம்யூ கட்சியினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிபோட்டியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி