சிதம்பரம் குழந்தை திருமணம் தொடர்பாக பரிசோதனைக்கு வந்த சிறுமிகள் தற்கொலை செய்ய முயற்சி என்பது தவறான தகவல்: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளில் 2 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பழிவாங்கும் நோக்குடன் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது புகார் கூறியதாக வரும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று டிஜிபி கூறியுள்ளார்.

Related posts

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட 12 வயது சிறுமியுடன் 72 வயது முதியவருக்கு திருமணம்: தடுத்து நிறுத்திய பாகிஸ்தான் போலீஸ்