சத்தீஸ்கர் மாநிலத்தில் பர்சூர் பகுதியில் குண்டு வெடித்து இரு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம்..!!

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பர்சூர் பகுதியில் குண்டு வெடித்து இரு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். குண்டு வெடித்ததில் காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்