சென்னை எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், மெரினா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை!

சென்னை: சென்னை எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், மெரினா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பாரிமுனை, தேனாம்பேட்டை, தியாகராயர் நகர், சேப்பாக்கம், அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி, நொளம்பூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

 

Related posts

எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது: ரயில்வே அமைச்சர் பதிவு

எந்த தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகிறார் என்று இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயார் செய்ய டெண்டர்