சென்னை கீழ்ப்பாக்கம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதியதில் திருமுருகன் (45) என்பவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீஷிவ் விக்ரம் (18) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.

Related posts

சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் குடோனில் தீ விபத்து

பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்

யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்