சென்னை வில்லிவாக்கத்தில் வெளுத்து வாங்கிய மழை!

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் பலத்த மழை பெய்தது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு