சென்னையில் தனியார் கழிவுநீர் லாரி இயக்குவோர் மனிதர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது: மாநகராட்சி

சென்னை: சென்னையில் தனியார் கழிவுநீர் லாரி இயக்குவோர் மனிதர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. யாரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தக் கூடாது எனவும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி பணியாளர் இறக்க நேரிட்டால் ரூ.15 லட்சம் இழப்பீடு தரவேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. திறந்தவெளி, நீர்நிலைகளில் கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றக் கூடாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை; 80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி..பள்ளிக்கல்வித்துறை அசத்தல்..!!

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் உறவினர் உட்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.53,720க்கு விற்பனை