சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் அருகே உள்ள மின்மாற்றியில் திடீரென தீ விபத்து..!!

சென்னை: சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் அருகே உள்ள மின்மாற்றியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்மாற்றியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

Related posts

திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்

ஜூன்- 02: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.