சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!!

சென்னை :சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தமிழக அரசு, காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர், ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்