சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் நடந்த காவல்துறை சோதனை நிறைவு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் நடந்த காவல்துறை சோதனை நிறைவு பெற்றது. காவல்துறை சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசும் சவுக்கு சங்கர் வீடியோவை ஒளிபரப்பியதாக ஜெரால்டு கைதானார்.

Related posts

தேர்தல் முடிவு மோடிக்கு கிடைத்த தார்மீக தோல்வி: சோனியாகாந்தி பேச்சு

ஆந்திராவில் ஆட்சியை பிடித்த நிலையில் சந்திரபாபுநாயுடு மனைவி சொத்து 5 நாளில் ரூ584 கோடி உயர்ந்தது

தேர்தல் ரிசல்ட் தினத்தில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு; பங்குச்சந்தை முறைகேடு விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு