சென்னை முடிச்சூர் அருகே ஆம்னி பேருந்து நிறுத்த வளாகத்தில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆய்வு

சென்னை: சென்னை முடிச்சூர் அருகே ஆம்னி பேருந்து நிறுத்த வளாகத்தில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர். கோயம்பேட்டிற்கு பதிலாக முடிச்சூர் அருகே மண்ணிவாக்கத்தில் புதிய ஆம்னி பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டு வருகிறது. முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related posts

நீட் தேர்வு விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக ஒன்றிய அரசு கருத்துக்களை தெரிவிக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் கைது!