சென்னை மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே மாநகர பேருந்து மீது இளைஞர்கள் கல்வீச்சு!

சென்னை: சென்னை மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே மாநகர பேருந்து மீது இளைஞர்கள் கல் வீசியுள்ளனர். கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கிச் சென்ற பேருந்து, நிறுத்தத்தில் நிற்காததால் இளைஞர்கள் ஆத்திரம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

19ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

மன்னார்குடி அருகே கருத்தநாதபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் குடோனில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு