சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது..!!

சென்னை: சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத்துறை இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. போக்குவரத்து சங்கங்களின் சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.

Related posts

விசைப்படகுகளை சீரமைப்பதில் மீனவர்கள் தீவிரம்; மீன்பிடி தடைகாலம் 9 நாட்களில் நிறைவு

தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு சுரைக்காய் வரத்து அதிகரிப்பு: விலை சரிவு

கேரளாவில் சீசன் களைகட்டிய நிலையில் தமிழகத்தில் பலாப்பழம் விற்பனை படு‘ஜோர்’: ரூ.200 முதல் 400 வரை விற்பனை