சென்னை குரோம்பேட்டை, பல்லாவரத்தில் தீபாவளிக்காக மாற்றப்பட்ட போக்குவரத்து பழைய நடைமுறைக்கு வந்தது..!!

சென்னை: சென்னை குரோம்பேட்டை, பல்லாவரத்தில் தீபாவளிக்காக மாற்றப்பட்ட போக்குவரத்து பழைய நடைமுறைக்கு வந்தது. தீபாவளியையொட்டி நெரிசலை குறைக்க வாகனங்கள் செல்லாதவாறு போக்குவரத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. திருநீர்மலை மேம்பாலம், எம்.ஐ.டி. மேம்பாலம் மீது ஏறி செல்ல வாகன ஒட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related posts

பெண் காவலரிடம் தகராறு செய்தவர் கைது

அரிவாள்மனையால் அறுத்துக் கொண்ட ரவுடி

புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு