சென்னை கோயம்பேடு சந்தையில் நாட்டு தக்காளி விலை ரூ.10 குறைந்து கிலோ ரூ.50க்கு விற்பனை..!!

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் நாட்டு தக்காளி விலை ரூ.10 குறைந்து கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்ததாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். திருச்சி காந்தி சந்தையில் மொத்த விற்பனையில் கிலோ தக்காளி 250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிபோட்டியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி